Browsing: சிந்தனைக் களம் – 37

சிந்தனைக் களம் – 37 – Bamini Rajeswaramudaliyar

பிரச்சனைகள் என்பது எனக்கு மிகவும் அழகாக pack செய்யப்பட்ட பரிசை போன்றது. அதனை பிரித்துப் பார்க்கும் போது, பிரபஞ்சம்/ இறைவன் என்னை முன்னேற்றுவதற்காக அனுப்பிய கல்வி/பயிற்சி/ செய்முறை அறிவை பயில்கிறேன். ஆரம்பத்தில் சிறிய கலக்கம் வந்தாலும் உடனே மனம் தெளிவு பெற்று கற்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பிரச்சனையும் எமக்கு ஏன் வந்தது என நினைப்பதை விட, இந்தப் பிரச்சனை எதனை கற்பிக்கப் போகிறது என்று பார்த்து கற்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையும் யாரால், எதனால் உருவானது என்பதை…