Browsing: சிந்தனைக் களம் – 42

சிந்தனைக் களம் – 42 – Bamini Rajeswaramudaliyar

குற்றமனப்பான்மையும் மனநோய்களும். குற்றமனப்பான்மை(guilty feeling) என்பது எம்மை நாம் வருத்தும் உணர்வு. தன்னைத்தான் தவறாக நினைக்க வைக்கும் கொடுமை. தவறு செய்யாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. அப்படி இருக்க உங்கள் இளமைக் காலத்து செய்கைகளையும், தவறு என கலாச்சாரம்/சமுதாயம் கூறுவதை நினைத்து, உங்களை நீங்கள் வருத்துவது நல்லதல்ல. அவைகள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் அனுபவங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த நினைவுடன் மற்றவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அனுபவங்களை பெற விடாமல், அன்புடன் பேசி புரியவைக்காமல் வளர்க்கப்படும் பிள்ளைகள்…