Browsing: சிந்தனைக் களம் – 44

சிந்தனைக் களம் – 44 – Bamini Rajeswaramudaliyar

பண்பால் பழக்கவளக்கத்தால் வாழ்க்கையில் முன்னேறி நிம்மதியாக வாழ வேண்டுமானால் -தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல் தனக்குத்தானே நியாயப்படுத்த முனைவதால் நன்மை வருவதுல்லை. – யாருடனும் நீண்ட கால உறவை நட்பை பேண முடியாதிருந்தால், நான் எங்கே என்ன தவறை செய்கிறேன். என் பங்கு என்ன என்பதை சிந்தியுங்கள். அடுத்தவரைப் பற்றி குறைகள் பேசி, பழி கூறுவதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரப் போவதில்லை. -எவருடனும் அன்பு என…