Browsing: சின்மயியை வைரமுத்து படுக்கைக்கு அழைத்தாரா?

தமிழ் சினிமாவிலும் தொடங்கியது ஆரிய, திராவிட மோதல்! – கவிஞர் வைரமுத்துவை சீண்டிய இயக்குனர் மணிரத்தினம் – Journalist Selvaraj

திராவிட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கவிஞர் என்றால் அது வைரமுத்து தான். நண்பர்களே! சமீகாலமாக சினிமாவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார் கவியரசு வைரமுத்து. பாடகி சின்மயி சர்ச்சையில் தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை அது நீடிக்கிறது.. பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியிட்டு விழாவில் மணிரத்தினம் செயதியாளர்களை சந்தித்தார். அப்போது வைரமுத்து குறித்த ஒரு கேள்வி, அதை தவிர்த்து இருக்கலாம். அல்லது மவுனராகம் பாடியிருக்கலாம்.. ஆனால் மணியின் அந்த நயவஞ்சகம் வெளிப்பட்டது அப்போது தெரிந்தது.…

100 சதவீத யோக்கியர் இருந்தால் வைரமுத்துவை குறை சொல்லுங்கள்! – ஆதனூர் சோழன்

சின்மயி யோக்கியமாகவே இருக்கட்டும். வைரமுத்து அயோக்கியராகவே இருக்கட்டும். இந்த உலகத்தில் 100 சதவீத யோக்கியர் என்று யாரேனும் உண்டா? அப்படி எதிர்பார்த்தால் யாரேனும் ஒருத்தர் தேறுவாரா? அதிலும் செக்ஸ் விஷயத்தில் மனதளவில்கூட 100 சதவீத யோக்கியர் யாரும் தேற மாட்டார்கள். வைரமுத்து மீது காலங்கடந்து சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னணி ரொம்ப தெளிவானது. சின்மயியை அவர் கைகழுவிவிட்டு வேறு பெண்களுடன் தொடர்பில் சென்றுவிட்டார். அவரிடமிருந்து அதுவரை கிடைத்த பலன் கிடைக்காத நிலையில், ஆண்டாள் விவகாரத்தில் போராட்டம் பல்லிளித்த…