Browsing: சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகள்

ஆயுள் தண்டனை கடந்தும் சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யுங்கள் – வன்னி அரசு- #vanniarasu

தண்டனை காலத்தையும் தாண்டி, பிறர் உதவியுடன் சிறைவாழ்வைக் கழிக்கும் நிலையில் பல இஸ்லாமிய சிறைக்கைதிகள் இருக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் அவர்களையும் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் https://youtu.be/0Xc86jsd2CQ