Browsing: சிவசங்கர்

சாதனை படைக்கும் சிவசங்கர் சா.சி.- கருங்குயில்

அந்த 29 வயது இளைஞனின் முன்னே மாபெரும் சவால் காத்திருந்தது. திமுக வரலாற்றிலேயே மிக இளம் வயதிலேயே எவருக்கும் கிடைத்திராத மாவட்ட செயலாளர் பொறுப்பில் செயல்படும் வாய்ப்புதான் அந்த சவால். அதுவும் சனநாயக ரீதியில் உட்கட்சி தேர்தல் மூலம் கிடைத்த பொறுப்பு. முதல்நாள் வரை மாவட்ட கழக  செயலாளராக பணியாற்றிய மனிதர் கடும் உழைப்பாளி. கழகத்தின் மீதும், தலைவர் மீதும் தீவிர பற்று கொண்டவர். கழகப்பணி என வந்துவிட்டால் வெயில்-மழை, இரவு-பகலெல்லாம் அவருக்கு பொருட்டே அல்ல. மாவட்டம்…