Browsing: சோவியத் ரஷ்யா

லெனினுடன் சில நாட்கள் – 4 – மாக்ஸிம் கார்க்கி

லண்டன் காங்கிரஸில் லெனின் பேசுகிறார்! ரோஸா லக்ஸம்பர்க் வாய்ஜாலத் திறமையுடன் உணர்ச்சிகரமாகவும், கடுமையாகவும், குத்தலாகவும் பேசினாள். அப்புறம் லெனின் மேடை மீது ஏறினார்; கரகரப்பான குரலில், அடித் தொண்டையிலிருந்து “தோழர்களே!” என்று முழங்கினார். முதலில் அவருடைய பேச்சு மோசமாக இருப்பது போல எனக்குத் தோன்றிற்று. ஒரு நிமிஷம் கழித்ததும் நானும், ஒவ்வொருவரும் அவருடைய பேச்சில் பரிபூரணமாக ஈடுபட்டு விட்டோம். சிக்கலான அரசியல் பிரச்சினைகள் மிகவும் லகுவான முறையில் எடுத்துக் கூறப்படுவதை அப்பொழுதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன். சொல்லலங்காரத்துடன்…

லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி

லண்டன் காங்கிரஸில் லெனின்! என்னுடைய சந்தோஷமெல்லாம் முதல் கூட்டம் வரையில் தான் நீடித்தது. அப்புறம் அவர்கள் “தற்கால நடைமுறை” பற்றி, ஒருவரை ஒருவர் மென்னியைப் பிடித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த விவாதங்களின் காரணமாக ஏற்பட்ட வெறியையும், ஆவேசத்தையும் கண்டு என் குதூகலமெல்லாம் பறந்துபோய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் கட்சியானது சீர்திருத்தக் கோஷ்டி என்றும், புரட்சிக் கோஷ்டி என்றும் பிளவுபடுகிறதே என்பதல்ல. இப்படிப்பட்ட பிளவை 1903லேயே நான் எதிர்பார்த்திருந்தேன். என் குதூகலம் குன்றியதன் காரணம் என்ன? சீர்திருத்தவாதிகள்…

லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி

ரோஸா லக்ஸம்பர்க் வாசாலகத் திறமையுடன் உணர்ச்சிகரமாகவும், கடுமையாகவும், குத்தலாகவும் பேசினாள். அப்புறம் லெனின் மேடை மீது ஏறினார்; கரகரப்பான குரலில், அடித் தொண்டையிலிருந்து “தோழர்களே!” என்று முழங்கினார். முதலில் அவருடைய பேச்சு மோசமாக இருப்பது போல எனக்குத் தோன்றிற்று. ஒரு நிமிஷம் கழித்ததும் நானும், ஒவ்வொருவரும் அவருடைய பேச்சில் பரிபூரணமாக ஈடுபட்டு விட்டோம். சிக்கலான அரசியல் பிரச்சினைகள் மிகவும் லகுவான முறையில் எடுத்துக் கூறப்படுவதை அப்பொழுதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன். சொல்லலங்காரத்துடன் பேசவேண்டுமென்ற பிரயாசை எதுவும் இல்லாமல்…

லெனினுடன் சில நாட்கள் 2 – மாக்ஸிம் கார்க்கி

ஜெர்மன் சமதர்ம ஜனநாயக வாதிகளுடன்..! விசாலமான வசதிகள் நிறைந்த ஒரு அறையில் உட்கார்ந்து நாங்கள் சாப்பிட்டோம். ஜன்னல்களில் நல்ல சரிகை வேலைப்பாடமைந்த திரைகள் தொங்கவிடப் பட்டிருந்தன. நாற்காலிகளின் முதுகில் சரிகைத் துணியைப் போர்த்தி மாட்டி வைத்திருந்தார்கள். உட்காந்திருப்பவர்கள் அதில் சாயும்போது, நாற்காலிகளின் மெத்தையில் அழுக்கோ பிசு பிசுப்போ படியாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. ஏற்பாடுகள் யாவும் திருப்திகரமாகவே இருந்தன. ஒவ்வொருவரும் பக்தி சிரத்தையுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்பொழுது மிகவும் ஆழ்ந்த குரலில், ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘மால்ஸீட்’…

லெனினுடன் சில நாட்கள் -1 – மாக்ஸிம் கார்க்கி

விளாடிமிர் லெனின் காலமாகி விட்டார். உலகம் அவரை இழந்துவிட்டது.ஒரு சாதாரண மனிதனை அல்ல, ஒரு நிகரற்ற மேதையை இழந்து நிற்கிறது. அவருடைய காலத்தில் வாழ்ந்த எத்தனையோ மேதைகளை காட்டிலும் அவர் மிகப்பெரிய மேதை. அவருடைய எதிரிகளும் கூட துணிவோடு ஒப்புக் கொண்டார்கள். ஜெர்மன் முதலாளித்துவ பத்திரிகையான “ப்ரேகர் டாகிப்லாட்” லெனினைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சமே லெனினுடைய மாபெரும் தோற்றப்பொலிவை வியப்பை வெளியிடுவதாக அமைந்தது. அவருடைய தோற்றப் பொலிவின் மீது மதிப்பும்…