Browsing: ஜனாதிபதி மாளிகையின் வரலாறு

ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதிகளும்! – ஆதனூர் சோழன்

15 ஆவது இந்திய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்தியா ஒரு குடியரசு. குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு. ஆனால், குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இங்கிலாந்தில் ராணி எப்படியோ, அப்படித்தான் இந்தியாவின் குடியரசுத்தலைவர். குடியரசுத்தலைவர்தான் இந்தியாவின் முதல்குடிமகன். இது ஒரு பெருமைக்குரிய பொறுப்புதான். அதுமட்டுமின்றி, முப்படைகளின் தலைவர், இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், தலைமை நீதிபதிகளை நியமிக்கிறவர் என்றெல்லாம் இவருக்கு பொறுப்புகள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி,…