Browsing: ஜப்பானிய மொழியியல் பேராசிரியர் சுசுமு ஓனோ

மன்யோஷு (Manyoshu)

மன்யோஷு என்பது ஜப்பான் நாட்டின் பழமையான இலக்கியங்களில் ஒன்று. “பத்தாயிரம் இலைகளின் தொகுப்பு” என்று அதற்குப் பொருள். கிட்டத்தட்ட நமது சங்க இலக்கியப் பாடல்களைப் போன்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சீன மொழி கலந்த எழுத்துருவில் எழுதப்பட்டது. அதற்கு முன்பு வாய்மொழிப் பாடல்களாக இருந்த மன்யோஷுப் பாடல்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியமாதலால், இன்றைய ஜப்பானியர்கள் அதைப் புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. “The Origin of Japanese Language” என்ற ஆய்வு…