Browsing: ஜீவி கவிதை

இனி வரும் நாட்கள்..! – கவிஞர் ஜீவி

இனி… ஓடி களைத்த சலிப்பில்லை, தேடி சேர்த்த நட்பு உண்டு. சாடி விரட்டும் பகை இல்லை. பாடி களிக்க சபை உண்டு. போடும் புதிய சட்டைகளில் என் வேர்வை துளியே செண்டாகும். ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பாக ஒரு வசந்தம் இனியும் உண்டாகும். விரல்கள் பற்றி குலுக்குவதால் விரியும் வட்டம் மகிழ்வூட்டும். கவிகள் கேட்டு கிறங்கிப் போய் அன்பர்கள் கூட்டம் தலை ஆட்டும். மழையில் நனைந்தால் சந்தோசம். மந்திர புன்னகை என் கோசம். மதியை பார்த்து ஹலோ சொல்லி…