Browsing: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் திருப்பி ஒப்படைப்பு

முதலமைச்சர் ஸ்டாலினின் நினைத்தே பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனை!

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு சொந்தமான 8 ஆயிரத்து 373 ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு திருப்பிக் கொடுத்திருக்கிறது. இதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்த மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சா.சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது… 1990 ஆம் ஆண்டு அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், ஜெயங்கொண்டம்…