Browsing: ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு எதிராக ஓபிஎஸ் செய்த சித்துவேலைகள் – #ops #eps #admk #admknews #jayalalithaadeath

முதலமைச்சராக்கிய ஜெயலலிதாவுக்கு எதிராகவே ஓபிஎஸ் பல சித்து வேலைகளை செய்தார். ஆளாக்கிய தினகரனையே அசிங்கப்படு்த்தியவர் ஓபிஎஸ் என்கிறார் ஆர்.பி.உதயகுமார் https://youtu.be/Jt34CDYoyrE

ஜெயலலிதாவின் பூர்வீகம் எது? அவரே சொல்கிறார் #admk #admknews #eps #jayalaltha #modi

தனது குடும்பம் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டது என்கிறார் ஜெயலலிதா. ஆனால், ரொம்ப காலத்துக்கு முன்னாடியே தனது குடும்பத்தின் ஒரு கிளை ஆந்திராவுக்கும், இன்னொரு கிளை மைசூருக்கும் குடிபெயர்ந்ததாக கூறுகிறார். எதற்காக குடிபெயர்ந்தார்கள் என்பதையெல்லாம் அவர்சொல்லவில்லை… மைசூரில் பிறந்ததை மட்டும் ஒப்புக்கொள்கிறார்… https://youtu.be/7VTSbqe_zO0

எழுத்தாளர் சோலை சொன்ன எம்ஜியார்-ஜெயலலிதா ரகசியம்! – சீமதுரை

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 டிச.05—ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்த இருபத்து நான்கே நாட்களில், அதாவது 2016 டிச.29—ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதாவது ஜெயலலிதா வகித்த அதிமுகவின் பொ.செ.ஆனவுடனேயே மெல்ல மெல்ல ஜெயலலிதாவாகவே மாற ஆரம்பித்தார் சசிகலா. ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனை. அவரைப் போலவே அதிமுகவில் தலைமையகத்தின் பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டுவது, ஜெயலலிதாவின் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போடுவது என தன்னை…

கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள், அங்க பிற சாதி ஆட்களால் பயன்படுத்தபட்டு வந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க. போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள். ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க. இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க. துப்பாக்கிச் சூட்டுல…

கக்கன், எம்ஜியார், ஜெயலலிதா நடத்திய படுகொலைகளை படமாக எடுப்பார்களா?

1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம். சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் (இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை.. உதயநிதியும் எடுக்கப் போவதில்லை). இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. இது…