Browsing: தந்தை பொியார்

இது மாதிரி பேட்டி கொடுக்க யாருக்காச்சும் தில் இருக்கா?

1972-ம் ஆண்டு தந்தை பெரியார் கலைமகள் இதழுக்கு  கொடுத்த பேட்டி எழும்பூர் பெரியார் திடலிலுள்ள ‘விடுதலை அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள இருக்கையில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். ‘கலை மகள்‘ பற்றி அருகிலுள்ள ‘விடுதலை‘ நிருவாகி திரு. சம்பந்தத்திடம் விசாரித்தவாறு என்னை அன்புடன் வரவேற்று, உட்காருங்க’ என்றார். பனியனுக்குமேல் தமக்குப்பிடித்த கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறார். வெண்மையான முடியும், தாடியும் இவரது சிவந்த மேனிக்கு அளிக்கும் கம்பீர்யமே அலாதிதான். வட்டமான மூக்குக் கண்ணாடியின் வழியே…