ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற சந்திரிகாவுக்கு நேர்ந்த கதி! – Radha Manohar
எனது நண்பர் ஒருவர் துபாயில் இருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்கிறார். ஒரு நாள் அந்த ஹோட்டல் முன்பாக ஒரு அம்மையார் நடக்கவே முடியாமல் ஒரு மாதிரி தனது சூட்கேசையும் தள்ளிக்கொண்டு வந்திறங்கினார்.. அவர் ஹோட்டல் கவுண்டரில் அறை சாவியை பெற்றுக்கொண்டு இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டார் அவரை உற்று நோக்கிய எனது நண்பருக்கு இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசித்து உடனே ஞாபகம் வந்தது அது இலங்கை முன்னாள் ஜனாதிபதி…