Browsing: தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் என்றும் மாறாதவை – எழுத்தாளர் சுஜாதா சொன்னவை

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர். 2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது. 3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள். 4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும். 5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார். 6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல…

அப்படி ஒன்னும் கவர்ச்சி இல்ல…

மகளிர் மட்டும் படத்தில் அறிமுகமாகி சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதிதா சதீஷ் புதிய வாய்ப்புகளுக்காக போட்டோ ஷுட் நடத்தி படங்களை மீடியாக்களுக்கு கொடுத்திருக்கிறார்.