Browsing: திராவிடமாடல் பயிற்சி பாசறை

திருச்செந்தூரில் திராவிடமாடல் பயிற்சி பாசறை – தமிழன் பிரசன்னா பங்கேற்பு

தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைகளை நடத்தி, இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கக் கொள்கைகளை கடத்த வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த பாசறைக் கூட்டத்தில் திமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோருடன் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மாவட்டத்தில் அடுத்தடுத்து இன்னும் மூன்று பாசறைக் கூட்டங்களும் ஏற்பாடு…