Browsing: திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு

திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு – ராதா மனோகர்

ராதா மனோகர்  சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று  நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?நாங்கள் திராவிடர்கள்  We Dravidians  என்ற முக நூல் போராளிகளே பரதநாட்டியம் என்றால் பாவ ராக தாள நாட்டியம் என்று வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதை பார்க்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை! 1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் –  எனது சின்னஞ்சிறு…