Browsing: திருமா

சீமான் மாதிரி முட்டாளை திருமா ஆதரிக்கலாமா?

திமுக மீதோ, கலைஞர் குடும்பத்தினர் மீதோ கேவலமான தாக்குதலை யார் தொடுத்தாலும் கருத்துச் சொல்லாதவர்கள், நாற்றமெடுத்த பொய்கோலிகளுக்கு சப்போர்ட் செய்வது ஏன்? https://youtu.be/1r-KDz1jpFA

ரவிக்குமாரின் சங்கி ஆதரவால் விசிகவுக்குள் பூசல் வெடிக்கிறதா? – ஆளூர் ஷாநவாஸின் பழைய அறிக்கை வைரலாகிறது!

விசிக பொதுச்செயலாளராக உள்ள ரவிக்குமார் திருமாவின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு எதிர்மாறாக ஆர்எஸ்எஸ் கைக்கூலியைப் போல கருத்துகளை வெளியிட்டு, விசிகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய நடவடிக்கைகள் கூட்டணிக் கட்சிகளுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள ஆளூர் ஷநவாஸ் முன்னர் ஒருமுறை ரவிக்குமாரின் நடவடிக்கையை விமர்சித்து திருமாவுக்கு வைத்த வேண்டுகோள் அறிக்கை இணையத்தில் வைரலாகி இருக்கிறது… அதில், அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நாடாளுமன்ற…

சோறு போட்டு உதை வாங்கிய நீலச் சங்கிகள்!

அம்பேட்கர் நீதிக்கட்சியின் அரசியல் தோல்வி ஏன் நிகழ்ந்தது என எண்ணிப்பர்ர்க்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஆய்வாளர்; காரணங்களைச் சொன்னார்; அதோடு நிறுத்திக் கொண்டார். அம்பேட்கர் ஆய்வு செய்து சொல்வதற்குப் பல காலம் முன்பே இதை எண்ணிப் பார்த்தார் பெரியார்; அதன் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்தார். களைகின்ற முயற்சியில் ஈடுபட்டார். சிலர் அதன் பின்னும் திருந்தவில்லை என்பதனால நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்து திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றத்துடன் செயல் மாற்றத்தையும் நடைமுறைப்படுத்தினார். அந்த சேலம்…

வி.சி.க.வுக்கு இழுக்கானவர்கள் இவர்கள்!

சுகந்தி நாச்சி.. இரவிக்குமார் போன்ற பெரியார் வெறுப்பு நீலச்சங்கிகள் விசிக வுக்கு இழுக்கே.. பெரியார் ஓபிசி சார்பு நிலை உள்ளவர் எனவும்.. கன்னட தெலுகு அரசியல் எனவும் தும்பிகளின் பல பொய் அவதூறு நெருப்புகளுக்கு இவர்கள் நீலநெய் ஊற்றபார்க்கிறார்கள்… ஆரியத்தை உள்வாங்கும் யாரும் அடிமைகளே… சூத்திர, பஞ்சமர்களுக்கு நீல ,தமிழ் தேசிய சங்கிகள் தரும் வியாக்கியானம் கடும் நகைப்புக்குரியது. அறிவு வறட்சியின் விளைவது… சாட்டை துரை எனும் நபரை ஒருவீடியோவுக்காக தமிழ் தேசிய பிராமணன் (அவனே சொல்வது)…

திருமாவின் முடிவு… ஒரு திமுக காரனின் நெகிழ்வு!

உடைந்து போன அண்ணன் திருமாவை பார்த்தேன். எனக்கு அரசியல் விவரம் தெரிந்த நாள் முதல் நேற்று வரை 25 ஆண்டுகாலம் நான் இந்த உடைந்த முகத்தை பார்த்தது இல்லை… 1000 எதிரிகளை ஒரு சொல்லால் வீழ்த்தும் வல்லமை பெற்றவர் அண்ணன் திருமா. அவர் ஏன் இந்த சூழலுக்கு ஆளானார் என்று பார்த்தால், அதுவும் இந்த தேசத்தின் நலனுக்காகத்தான். அவர் திமுக_வை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்க முடியும்.. அல்லது மக்கள் நல கூட்டணியை உருவாக்கியிருக்க முடியும் .…