Browsing: தேயிலைக்காரி – 1

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர் எழுதும் புதிய தொடர்

1. இலங்கையின் பொருளாதார பேரிடர் – மலையகப் பெண்களின்  நிலை இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்காவு கொள்ளப்பட்டது. நாடு கடந்து போனார்கள் காணாமல் போனார்கள் இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல்…