Browsing: தேயிலைக்காரி – 3

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

3. மலையகப் பொருளாதாரத்தில் மதுப்பாவனை(?) இலங்கையில் ஏனைய பிரதேசங்களைவிட மலையகத்தில் அதிகமான மதுபானக் கடையில் உள்ளன. என்னுடைய ஊருக்கு அட்டனிலிருந்து என்னுடைய தோட்டத்துக்கு பஸ் எடுக்கும்போது அட்டன் நகரில் 5 கடைகள் உள்ளன. அப்படி டிக்கோயாவில் 2 கடைகள் உள்ளன. அதைக் கடந்து புளியாவத்தைக்கு ஒரு மதுபானக்கடையும் புளியாவத்தைக்கும் விலாங்கிப்பனை எனும் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இன்னுமொரு மதுபானக்கடையும் உள்ளது. அதிலும் தேயிலைத்தோட்டத்தின் மத்தியில் உள்ளது. அவ்மதுபானக் கடைகளைச் சுற்றியுள்ள தோட்டத்து மக்கள்…