Browsing: தேயிலைக்காரி – 4

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

4. மலையகப்பெண்கள் தொழில் தேடி வெளியேறுதல் இவ் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டப் பெண்கள்  தொழில் தேடித் தொலைவிலுள்ள நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் சங்கங்கள் கம்பனிகளள் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் இவ் ஒப்பந்தயத்தில் எத்தனை நாள் வேலை எப்படி சம்பளம் எத்தனை நாள் விடுமுறை புதிதாக தேயிலை பறிக்க ஆட்களை எவ்வாறு சேர்ப்பது சம்பள படிகள் இணைப்பது என 21 அம்சங்கள் முடிவு செய்யப்படும். ஆனால்…