Browsing: தேயிலைக்காரி – 6

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

5. இந்திய வம்சாவளியினரா? மலையகத் தமிழர்களா? மலையக தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்று அழைப்பதா? எனக்கருத்து வேறுபாடு, அண்மைக் காலங்களில் நிலவுகின்றது. இந்த சர்ச்சை கிளப்பப்பட்ட பின்பே, “இந்திய வம்சாவளித் தமிழர்” என்ற பதம் பற்றி சிந்திக்கப்படுகின்றதேயொழிய, பொதுவாகவே மலையக மக்கள், அவர்கள் நுவரெலியா மாவட்டமாக இருந்தாலும் சரி, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மலை மாவட்டங்களாக இருந்தாலும் சரி, தலைநகராகிய கொழும்பாக இருந்தாலும்…