Browsing: தோற்றுப்போனவனின் இசை

இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போன மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # loser’s_song

“…ஆனாலும் வெப்பமடங்காத அந்திச் சாலையில் என்னையறியாமல் என் நா அந்தப் பாடலை ஏன் பாடுகிறது? அந்த ராகத்திற்கு இந்த மனம் ஏன் அலைகிறது? உண்மையைச் சொல்லுங்கள் அது தோற்றுப் போகிறவர்களின் பாடலா அப்பா?” https://youtu.be/3o5b8uQ5FQs