ஓர் தன்னம்பிக்கை பதிவு…! – முனிபா மசாரி
வாசித்த ஓர் தன்னம்பிக்கை பதிவு… நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பெண்! என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்! எனக்கு பதினெட்டு வயதாகும்போது எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்! ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை! அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை! எனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா அப்பா என்றேன்! ஆமாம் என்று புன்முறுவலோடு தலையாட்டினார்! அவருடைய விருப்பத்திற்காக அவர் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொண்டேன்! திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெரிய…