Browsing: நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 12

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 12 – ஆதனூர் சோழன்

நீங்கள் நல்ல அப்பாவா? அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான். எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைப் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை. தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு. இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம். இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக…