நல்ல அம்மா நல்ல பிள்ளை – 3 – ஆதனூர் சோழன்
குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள். அவ்வளவுதான். “அம்மா இனிமேல்... Read More