நீங்க நல்லவரா கெட்டவரா? – Fazil Freeman Ali
அந்த அறிஞர் தங்கள் ஊருக்கு வருகிறார் என்ற செய்தி பரவியதுமே ஊர் பரபரப்பாகிப்போனது. பலரும் அவரை சந்திக்கவும் அவருடன் பேசவும் ஆர்வமாக கூடி காத்திருந்தனர். அறிஞரும் வந்து சேர்ந்தார். பலரும் அவருடன் பேச, சிலர் செல்ஃபி எடுக்க, ஒரு மூதாட்டியோ, “ஐயா எங்க ஊரில் ஒரு சோம்பேறி இருக்கான்யா. பெரிய பணக்காரன் ஆகணும்னு அவனுக்கு ஆசை. ஆனா எந்த வேலையும் செய்றதில்ல. வீட்டுக்குள்ளேயே சதா சாமி கும்பிட்டு என்னை பணக்காரனாக்குன்னு புலம்பிக்கிடே இருக்கான்” என்று புலம்பினார். “சரி,…