Browsing: நேரம் நல்ல நேரம் – 1

நேரம் நல்ல நேரம் – 1 – ஆதனூர் சோழன்

குருவி தலையில் பனங்காய் “காலை எழுந்தவுடன் படிப்பு மாலை முழுதும் விளையாட்டு” என்று பாப்பா பாட்டு பாடினான் பாரதி. குழந்தைப் பருவத்திற்குரிய குண இயல்புகளை ஒவ்வொரு குழந்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கில் அவனது பாட்டு இருக்கிறது. வதவதவென்று குழந்தைகள் நிறைந்த வீடுகளில் கூட நெருக்கியடித்துக் கொண்டு, அமைதியாக, தனியாக அமர்ந்து படிக்க வசதியின்றி படித்த பலர் சமூகத்தில் உயர்ந்த பொறுப்புகளை வகித்தனர். இப்போதும் வகித்து வருகின்றனர். ஆனால், போட்டி உலகில் தங்கள் குழந்தைகள் தாக்குப் பிடிக்க…