Browsing: நேரம் நல்ல நேரம் – 10

நேரம் நல்ல நேரம் – 10 – ஆதனூர் சோழன்

நகம் படிப்பவரா நீங்கள்? நகத்தை கடித்து குதறும் பழக்கத்தை கைவிட முடியாமல் தவிப்பவரா நீங்கள்? அப்படீன்னா இது உங்களுக்குத்தான். நகம் கடிப்பவர்கள் தங்களது இந்த பழக்கத்திற்கு வெவ்வேறு காரணங்களை கூறுவார்கள். தீவிரமான யோசனையில் ஈடுபட்டிருக்கும் போது சிலர் நகம் கடிப்பார்கள். வேறு சிலரோ மனக் குழப்பத்தில் இருக்கும்போது குழப்பத்திற்கு காரணமானவர்களை கடித்து குதறுவதற்கு பதிலாக நகத்தை கடித்து குதறுவார்கள். பிரபல டைரக்டர் ஸ்ரீதர் ஒருமுறை தனது நகம் கடிக்கும் பழக்கம் குறித்து இப்படி கூறினார். “ஒரு முக்கியமான…