Browsing: நேரம் நல்ல நேரம் – 11

நேரம் நல்ல நேரம் – 11 – ஆதனூர் சோழன்

இளம் பருவத்தில் தோன்றும் முகப்பருக்கள் உலகம் முழுவதும் 16 வயது முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட ஆண், பெண்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்த முகப்பருக்கள் அழகிய முகத்தில் நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி செழிப்பான எதிர்காலத்தை பாதிக்கின்றன. தன்னம்பிக்கையை குறைத்து உறவுகளையும் சேதப்படுத்துகின்றன. தீராத ஆஸ்த்மா. நீரழிவு, முதுகுவலி, மூட்டு வீக்கம், காக்காய் வலிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு நிகராகவே, முகப்பருக்களால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முகப்பருக்கள்…