Browsing: நேரம் நல்ல நேரம் – 12

நேரம் நல்ல நேரம் – 12 – ஆதனூர் சோழன்

படுக்கையில் மூத்திரம் போகும் பழக்கம் குழந்தைகள் படுக்கையில் மூத்திரம் போவது பல பெற்றோருக்கு எரிச்சலை உருவாக்கும். ஆனால் ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகள் படுக்கையில் மூத்திரம் போவதைப் பற்றி கவலையோ எரிச்சலோ அடையத் தேவையில்லை. அதேசமயம் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தொடர்ந்து படுக்கையை ஈரமாக்குவது நீடித்தால் அது குறித்து நாம் சற்று கவனம் செலுத்த வேண்டும். படுக்கையை ஈரமாக்குவதில் இருவகையினர் உண்டு. சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்து தொடர்ந்து படுக்கையை நனைக்கும் குழந்தைகள் முதல்…