Browsing: நேரம் நல்ல நேரம் – 13

நேரம் நல்ல நேரம் – 13 – ஆதனூர் சோழன்

ஆஸ்த்மா நமது உடலமைப்பில் விரும்பத்தகாத சில நச்சுத்தன்மைகள் சேரும்போது ஏற்படும் விளைவே ஆஸ்த்மா (காசம்) என அழைக்கப்படுகிறது. உடல் ஏற்றுக் கொள்ளாத புறமாசு, உள்ளே புகும்போது ஒவ்வாமை காரணமாக அதிகரித்த பதட்டம் உருவாகிறது. ஆஸ்துமா இரண்டு வகைப்படும். விட்டுவிட்டு வருவது ஒருவகை. நீடித்த தொந்தரவு மற்ற வகை ஆகும். முதல் வகை ஆஸ்த்மா திடீரென தாக்கும். கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும். இரவு நேரத்திலே மட்டும் பெரும்பாலும் இந்த சிரமம் ஏற்படும். கொஞ்ச நேரத்திற்கே நீடிக்கும். ஆனால், நீடித்த…