Browsing: நேரம் நல்ல நேரம் – 16

நேரம் நல்ல நேரம் – 16 – ஆதனூர் சோழன்

தேவை மருந்தல்ல…. நண்பர்கள்! சிலருக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனை உருவாகும். வேறு சிலர் பிரச்சனையே இல்லாதவற்றைக் கூட பிரச்சனையாக்கி மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். எப்பப் பாருங்க, இவர்கள் யாரைப் பார்த்தாலும் சரி தங்கள் மன உளைச்சல் குறித்தே பேசுவார்கள். ஒரு முறையோ, இரு முறையோ இவர்களுக்கு ஆறுதல் கூற முடியும். ஆனால், ஒரு அளவுக்கு மேல் போகும்போது, குடும்பத்தினரும் சரி, நண்பர்களும் சரி, ஏன்… பொது மருத்துவர்களும் கூட. ‘அய்யா, சாமி, ஒங்க பஞ்சாயத்த ஒங்ககூடவே…