Browsing: நேரம் நல்ல நேரம் – 18

நேரம் நல்ல நேரம் – 18 – ஆதனூர் சோழன்

வயிற்று வலி தீர்க்கும் வழிகள் வயிற்று வலியை அனுபவித்திருக்கிறீர்களா? பல லட்சம் பேர் தாங்கள் வயிற்று வலியால் அவதிப்படுவதாக டாக்டர்களிடம் சிகிச்சை பெறுகிறார்கள். அதே சமயம், வயிற்று வலியை கொஞ்ச நேரம் பல்லைக் கடித்து அடக்கி, பின்னர் சரியாகிவிடுபவர்களின் கணக்கு நமக்கு தெரியாது. அதற்கேற்ப வயிற்று வலியும் பல சமயங்களில் தானாகவே மறைந்து விடும் அல்லது சிறிதளவு மாற்று சிகிச்சைக்கு பிறகு மறையக் கூடும். இத்தகைய வயிற்று வலி விரிவான வகையில் பரவி, நெஞ்சு எரிச்சல், அளவுக்கு…