Browsing: நேரம் நல்ல நேரம் – 2

நேரம் நல்ல நேரம் – 2 – ஆதனூர் சோழன்

நேரம் நல்ல நேரம் முதல்ல இந்தக் கதையை படிங்க. ஒரு மாநாட்டு அரங்கம். குளுகுளு வசதியுடைய அந்த அரங்கத்தில், மெத்தப் படித்தவர்கள் போல காணப்பட்ட, பகட்டு உடை மனிதர்கள் குழுமியிருந்தனர். அரங்கத்தின் முன்புற சுவரோரம், சில நாய்க் குட்டிகள் நொடக்கி கிடந்தன. அவற்றில் ஒரு நாய்க்குட்டி திடீரென தலையை உசுப்பிக் கொண்டு, ‘உள்ளே என்ன நடக்குது’ என்று கேட்டது. “நேரத்தை எப்படி செலவிடுறதுன்னு ஆலோசனை நடந்துக்கிட்டிருக்கு”என்று மற்றொரு நாய் பதில் அளித்தது. அப்போது பெரிய நாய் குறுக்கிட்டது.…