Browsing: நேரம் நல்ல நேரம் – 4

நேரம் நல்ல நேரம் – 4 – ஆதனூர் சோழன்

எளிமையிலும் நளினம் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பெண்களுக்கு மத்தியிலும், ஒரே ஒரு பெண் போகும் திசையெங்கும் ஓடிக் களைத்தன விழிகள். பட்டுப்புடவைகள் சரசரக்க, கழுத்திலும், காதிலும், கைகளிலும் பளீரென தங்க நகைகள் மின்ன வலம் வந்த பெண்கள் மத்தியில், விழிகள் ஏன் அந்த பெண்ணின பின்னால் அலைகின்றன. இத்தனைக்கும் அந்தப் பெண் சாதாரண கைத்தறிப் புடவைதான் கட்டியிருந்தாள். முடியை தளரவிட்டு ஜடை பின்னியிருந்தாள். கழுத்தில் நூல்போல் ஒரு சங்கிலி மாட்டியிருந்தாள். ஆனால், அவள் முகத்தில்…