Browsing: நேரம் நல்ல நேரம் – 7

நேரம் நல்ல நேரம் – 7 – ஆதனூர் சோழன்

அலர்ஜி : உடலின் எச்சரிக்கை மனித உடலை வெளிகிருமிகளிடமிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. ஒவ்வாமையும் (அலர்ஜி). பாதுகாப்பு தன்மையும் நோய் எதிர்ப்பு அமைப்பின் இரு முகங்கள் ஆகும். நமது உடலுக்குள் புகும் தொற்று கிருமிகளில் சில, நமக்கு தொந்தரவு செய்யமாட்டாது. எனினும் நமது நோய் எதிர்ப்பு தன்மை எந்த ஒரு கிருமிக்கும் உயிர் வாழும் வாய்ப்பை அளிக்க அனுமதிக்காது. நமது நோய் எதிர்ப்புத் தன்மையின் முக்கிய உற்பத்தி ஸ்தலங்களாக கல்லீரல். மண்ணீரல். எலும்பு ஊன்…