Browsing: நேரம் நல்ல நேரம் – 8

நேரம் நல்ல நேரம் – 8 – ஆதனூர் சோழன்

மலர்களின் மருத்துவ குணம் இந்தியர்களுடைய வாழ்க்கையில் மலர்கள் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன. பூஜைகள், பிரார்த்தனைகள், பிறந்த நாள், திருமணம் தவிர மரணத்திலும் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டன. இது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால், நமக்கு தெரியாத விஷயங்களும் உள்ளன. ஆம். நமது ஆரோக்கியத்தையும். பொதுவான நலனையும் கட்டிக்காப்பதில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நோய்களை குணப்படுத்த மலர்களின் சாற்றை, லெமூரியா கண்டத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்ததாக நம்பப்படுகிறது. (லெமூரியா…