Browsing: நேரம் நல்ல நேரம் – 9

நேரம் நல்ல நேரம் – 9 – ஆதனூர் சோழன்

குழந்தையின் பல் பாதுகாப்பு அடுப்படியில் அரக்க பறக்க அம்மா வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த சமயம் பார்த்து கைக் குழந்தை வீறிட்டு அழும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை பாதியில் விடமுடியாது. குழந்தையின் அழுகையையும் சாந்தப்படுத்த வேண்டும். உடனே பால் பாட்டிலை எடுத்து குழந்தையின் வாயில் திணித்துவிட்டு தனது வேலையை தொடருவாள். இதுசரியல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். அது ஏன்? எளிதில் சேதப்படக்கூடிய குழந்தைகளின் பற்களுக்கு இது ஆபத்தாக அமையுமாம். கைக்குழந்தைகளுக்கு முதல் பல் முளைக்கும்போது. அதை பால் பற்கள்…