Browsing: நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம் – ஆதனூர் சோழனின் புதிய தொடர்

குழந்தைகளும். படிக்கும் பழக்கமும் புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம், இந்தப் பழக்கத்திற்கு ஒருவரை தயார் செய்வது நுணுக் கமான வேலையாகும். குழந்தைப பருவத்திலிருந்தே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, அவர்களுடைய வயதுக் கேற்ற புத்தகங்களை படிக்கும் பழக்கத்திற்கு தயார் செய்ய வேண்டும். இந்தப் பழக்கம் அவர்களை அறிவு முதிர்ச் சியடையவும் ஆரோக்கியமான சிந்தனைகளை பெறவும் உதவி செய்யும். உங்கள் குழந்தைகளுக்கு அன்பைத் தாருங்கள். அறிவைத் தாருங்கள். ஆனால். அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் என்று கலீல் ஜிப்ரான் கூறுவார்.…