Browsing: பஸ்சில் அழகிய வீடு

ஸ்கூல் பஸ்சில் அழகிய வீடு – ஆதனூர் சோழன்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீட்டு வாடகையை கொட்டிக்கொடுத்து அலுத்துப்போனார் ஒரு கிராபிக் டிஸைனர். அவர் பெயர் மைக்கேல். அவருக்கு இந்த பிரச்சனையிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கியது. அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டுக்கும் ஸ்டுடியோவுக்கும் மாதம் இந்திய ரூபாயில் 93 ஆயிரம் வாடகையாக கொடுத்தார். இதை தவிர்த்து பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். முடிவாக ஒரு பழைய ஸ்கூல் பஸ்சை விலைக்கு வாங்கினார். ஆம் பஸ்சில்தான் இயல்பாகவே நான்கு சுவர்களும், கூரையும் இருக்கின்றனவே என்று…