Browsing: பாஸ்போர்ட்டை எப்படி வைத்திருக்க வேண்டும்?

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் பக்கத்தை கிழிக்கத்தான் வேண்டுமா? – அருள்ராஜ்

பாஸ்போர்ட்டில் எமிக்ரேசன் அதிகாரிகள் நீங்கலாக வேறு யாராவது ஏதாவது எழுதியிருந்தாலோ, அதன் பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தாலோ, உரிமையாளரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விவரங்கள் தெளிவின்றி காணப்பட்டாலோ, ஏதேனும் வேறு வகையில் சேதமாகி இருந்தாலோ அந்தப் பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்களில் ஒரே ஒரு புள்ளியை மாற்ற வேண்டியிருந்தாலும் புதிய பாஸ்போர்ட்தான் கொடுப்பார்கள். மேற்கூறப்பட்டுள்ள எல்லாக் காரணங்களுக்கும் அபராதம் கூட விதிக்கப்படுவதில்லை. மாற்றப்படுவதற்காக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பழைய பாஸ்போர்ட்டை காண்பித்தால் மட்டும்…