Browsing: பிரதமர் மோடி

அன்னை தெரஸா நிறுவனங்களுக்கு 78 லட்சம் உதவி! பாஜகவுக்கு எதிராக ஒடிஸா முதல்வர் அதிரடி!

அன்னை தெரஸா உருவாக்கிய ஆதரவற்றோர் மற்றும் தொழுநோயாளிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை மோடி அரசு நிறுத்தியது. மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் ஒடிஸாவில் உள்ள அன்னை தெரஸா நிறுவனங்கள் மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கிற்கு வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து அவர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். அத்துடன்…

இந்திய ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டும் சீனா – பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார்?

இந்திய பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும்…

ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!

கொரோனா காலத்தில் மனிதர்கள் முடிவெட்டிக்கொள்ள பயந்தார்கள். அதன்காரணமாக நீளமான முடியை வளர்க்க வேண்டியதாயிற்று. கொரோனா காலத்தில் முடிவளர்க்க தொடங்கிய இந்திய பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டுக்கொண்டும் முடியையும் தாடியையும் வெட்டாமல் வலம் வருகிறார். இந்தப் படத்தில் இருப்பது பனிப்பிரதேசத்தில் வசிக்கும் அருவறுக்கத்தக்க பனிமனிதன் அல்ல. ஆஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்ட செம்மறி ஆடு. இதை முதலில் பார்த்தவர்கள் நெருங்கவே அஞ்சினார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அரசு இது ஒரு ஆடுதான் என்று தெளிவுபடுத்தியவுடன் தைரியமாக நெருங்கினார்கள். பிறர்…

வேளாண் சீர்திருத்த சட்டங்கள் – பிரதமர் மோடி விளக்கம்

இந்தியாவில் வேளாண் சீர்திருத்த சட்டங்கள் விவசாய துறையில் ஈடுபடும் மக்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு விவசாய சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வித சட்டங்கள் எல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு, இடையுறாக இருப்பதுடன் பெரு நிறுவனங்களின்…

வீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம்  நட்சத்திர விளையாட்டு வீரர்களுடன் பேசினார். விஸ்வநாதன் ஆனந்த்,  பி.டி.உஷா,  கோபிசந்த், ஹிமா தாஸ், பஜ்ரங் புனியா, பி.வி.சிந்து, ரோகித் சர்மா, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், சித்தேஸ்வர் புஜாரா, மேரி கோம், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி என 40 விளையாட்டு வீராங்கனைகள், வீரர்களும் பிரதமர் பேசினார். அப்போது,…

பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதில் அவர் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில்…