Browsing: பிரபாகரன்

குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கோழை மாவீரன் ஆனார் – Sri Skanda Kumar

உலக தமிழர்கள் வரலாற்றில் முதல் முதலாக காட்டிக் கொடுத்து மாபெரும் துரோகத்தை செய்தது பிரபாகரன். ரெலோ தலைவர்களான குட்டிமணியையும், தங்கத்துரையையும், ஜெகனயும் இலங்கை அரசிடம் காட்டிக் கொடுத்து மாபெரும் துரோகத்தை செய்தார். குட்டிமணியை பார்த்தாலே பலருக்கு சுச்சா போகும் அதில் ஒருவர் பிரபாகரனும், பிரபாகரனை “டேய் வாடா இங்க” என்று பலர் முன்நிலையில் ஒருமையில் அழைத்த முதல் தைரியசாலியான ஆண்மகன் என்றால் அது குட்டிமணி தான். அப்படிப்பட்டவர் உயிரோடு இருந்தால் தனக்கு என்னாகும் என்பதை நன்கறிந்த பிரபாகரன்…

பிரபாகரன் இன்னொரு பூலித்தேவன் – பெரியார் திடலில் புலிகளைப் பேசாமல் வேறு எங்கே பேசுவது? #vaikospeech

திராவிட இயக்கப் பெரியவர் நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு https://youtu.be/SK1qEQqdtK8

கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடுங்கோபம்? – ராதா மனோகர்

புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல. புலிகளின் கூட்டு அறிவியல் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது. சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோநிலை ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது. மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்கக்கூடும். அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான…

ஈழத்தமிழர்களின் கட்டுமரம் கலைஞர் – Kalaignar karunanidhi and Eelam – Radhamanohar – Athanurchozhan

கட்டுமரம் என்று கிண்டல் செய்வோர்கூட கலைஞர் எழுதிய வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நிஜத்தில், கிண்டல் செய்வோருக்கும், கேலி செய்தோருக்கும் சேர்த்தே கலைஞர் உழைத்தார்… அவர்கள் கரைசேர கடைசிவரை திட்டங்களை வகுத்தார். https://youtu.be/nOVDJ0mRLlg

பிரபாகரனின் ஆளுமை லட்சணம் இவ்வளவுதான்! – Athanurchozhan

இந்தியா ஏற்பாடு செய்த அமைதி உடன்படிக்கை ஏற்பதாக சொல்லி பிறகு அதை எதிர்த்து சண்டையிட்டீர்கள்… இந்திய அமைதிப்படையுடன் மோதினீர்கள்… ஏராளமான இந்திய வீரர்கள் செத்து மடிந்தார்கள்… அமைதி ஒப்பந்தத்திற்கு காரணமான ராஜிவை மனித வெடிகுண்டு வைத்து கொன்றீர்கள்… நார்வே குழு ஏற்பாடு செய்த அமைதி உடன்பாட்டையும் ஏற்பதாக முதலில் சொல்லி பிறகு நிராகரித்தீர்கள்… அதற்கு என்ன காரணம்? வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள்தானே… நார்வே தூதுக்குழுவினர் பல கட்டங்களாக விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன்,…

புலிகளுக்கு சிம்மசொப்பனமான போராளி! – Kulam Peter

பாசிசப்புலிகள் சகோதர போராளிகளை, துரோகியாக கொன்றுகுவித்த வரலாறில், என் அன்பான என் ஊரவன் என் தோழன் (கணபதிப்பிள்ளை கதிர்காமராஜா) சங்கிலியன் கந்தசாமியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள். இவன் பெயர் கேட்டால், குலைநடுங்கும் காலம் புலிக்கு இருந்தது. எம்மூருக்குள் புலிகள் ஊடுருவி வருவார்களானால் மிக எளிதில்லை, இறுதியாக பாசிச புலிகள் பிரேமதாசாவுடன் 89ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டு, கொழும்பு வந்து பலரை கடத்தி துன்புறுத்தி அச்சுறுத்தினார்கள். இலங்கை ராணுவத்துடன் ஒட்டுக்குழுவாகிய புலிகள்… தோழனை எதிர்கொள்ள முடியாத கோழைகள்,…