Browsing: பி.ஆர்.பாண்டியன்

ஜெயலலிதா ஆட்சியில் போராடவே அஞ்சிய நிலையில் எங்களை முன்னிறுத்தி போராடிய திமுக இப்போது அடக்குவது ஏன்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க விடாமல் அடக்கிக் கைது செய்து அசிங்கப்படுத்துகிறது திமுக அரசு https://youtu.be/2GsrvbJYTsY

நல்லது செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்து, மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்துவதா? – திமுக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான வெளிவராத உண்மைகளை எடுத்து கூற வந்துள்ளோம். பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஏகளாபுரம் கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றபோது கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்தில் 200 போலீசார் வழிமறித்தனர். குமரி முதல் டெல்லி வரை பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுபோன்ற காவல் துறை அட்டூழியத்தை…

காவிரி டெல்டாவில் பேரழிவு கிணறுகளை நிரந்தரமாக மூட மு.க.ஸ்டாலின் உத்தரவு

காவிரி டெல்டாவில் பேரழிவு கிணறுகளை நிரந்தரமாக மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மெய்நாதன் தெரிவித்தாக பிஆர் பாண்டியன் தெரிவித்தார். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் கச்சா மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஓஎன்ஜிசிக்கோ, வேறு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. தற்போது திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் 2013இல் பேரழிவு ஏற்படும் என்கிற அச்சத்தால் மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறை சட்டத்திற்கு விரோதமாக ஓஎன்ஜிசி நிறுவனம் திறப்பதற்கு மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது, கடந்த…