Browsing: பெரியார் என்ற நெருப்பு

பெரியார் என்ற நெருப்பு – Fazil Freeman Ali

இள‌ம் ப‌ருவ‌ம் முத‌லே க‌ம்யூனிச‌ கொள்கைக‌ள்பால் ஈர்ப்பு இருந்தாலும், பெரியாரை நான் ப‌டிக்க‌ துவ‌ங்கிய‌து என் 20-க‌ளின் ஆர‌ம்ப‌த்தில்தான். முழுக்க‌ முழுக்க‌ இந்திய‌ க‌லாச்சார‌, ச‌மூக‌ சூழ‌லுக்கு பொருந்த‌க்கூடிய‌தாய் அவருடைய‌ க‌ருத்துக்க‌ள் இருப்ப‌தை க‌ண்ட‌பின்தான் அவ‌ர்மீது ம‌ரியாதை எற்ப‌ட்ட‌து. என் க‌ல்லூரி ம‌ற்றும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ கால‌ங்க‌ளில் மார்க்ஸ், அம்பேத்க‌ர், பெரியார் ப‌ற்றி நிறைய‌ வாசித்திருக்கிறேன், யோசித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். மார்க்ஸ் அள‌வுக்கு புரிய‌ சிர‌ம‌மில்லாத‌ சிந்த‌னைச்ச‌ர‌ம் பெரியாருடைய‌து. பெரியாரின் ச‌ம‌யோசித‌ பேச்சில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌வ‌ற்றில் ஒன்று…