Browsing: மகாராஸ்டிராவில் பாஜக படுதோல்வி

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு படுதோல்வி – A.MEERAN

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து சமுதி தேர்தல் களில் பாஜக ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியை பிடிக்க முடியவில்லை அங்கு மொத்தமுள்ள 13 இடங்களில் 8 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இரண்டு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. எனவே பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் அவர்களின் சொந்த மாவட்டம் நாக்பூர் . துணை முதல்வர் தேவேந்திர…