Browsing: மதுரை தொகுதி எம்.பி.

எம்.பி.க்களுக்கெல்லாம் மாடல் எம்.பி. சு.வெங்கடேசன் – எத்தனை எம்.பி.க்கள் பின்பற்றுவார்கள்?

2004 காலகட்டத்தில் இடதுசாரி களால் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்தான் இன்றைய கிராமப்புற இந்தியாவை உயிரோடு வைத்திருக்கிறது என்பதை மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரது மூன்று நாள் ஆய்வுக் கூட்டங்கள் உறுதி செய்தன. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி, அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலக்குடி, 18 சுக்காம்பட்டி, பாண்டாங்குடி, சொக்கலிங்கபுரம்,…