Browsing: மனுநீதி அரசமைப்பு சட்டமானால் பெண்களின் நிலை என்னாகும்?

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? 4 -சம்சுல் இஸ்லாம் – தமிழில்: ச.வீரமணி

4. மனுநீதி அரசமைப்பு சட்டமானால் பெண்களின் நிலை என்னாகும்? பெண்கள் குறித்து மனுஸ்மிருதியில் எப்படியெல்லாம் கூறப்பட்டிருக்கிறது தெரியுமா? அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை இன்றைய பெண்கள் படித்தால் பதறித்துடிக்கும் அளவுக்கு மனுஸ்மிருதி எனப்படும் அந்த நூலில் ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை தருகிறோம்… 1. பெண்களை, குடும்பத்தில் உள்ள ஆண்கள் எப்போதும் கவனத்துடன் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் காம உணர்ச்சிக்கு ஆட்பட்டு விட்டார்கள் என்றால் ஒருவரின் கட்டுப்பாட்டில் அவரை வைத்திருக்க வேண்டும். (IX/2)…