Browsing: மாமல்லபுரம்

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் கற்பனை நயம்… செஸ் போர்டில் ஒரு நாட்டியம். #chess #kavitharamu

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முயற்சியில் புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு பாடலை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உருவாக்கியிருந்தார். https://youtu.be/uEeWX0lFQGs செஸ் விளையாட்டில் வரும் காயின்களை போல் கலைஞர்கள் வேடம் அணிந்து போர் புரிந்து சதுரங்கத்தில் வெற்றி அடைவது எப்படி என்பதை விளக்கி கூறும் வகையில் காட்சியுடன் கூடிய பாடலை வெளியிட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவானது தமிழக…